கவிதை முற்றம்

பொன்னாடைக் கையனவன் போய்விட்டானோ?

        உலகமதை நேசித்த ஒருவன் போனான்! உயர் கம்பன் தொண்டரிலே ஒருவன் போனான்! விலையற்ற பெரும்புகழை தமிழுக்காக்கி விரலதனின் முன்னின்ற வீரன் போனான்! பலகற்றோர் தமைக் கூட்டி பாரில் நல்ல பண்பான விழவெடுத்த பெரியன் போனான்...

மேலும் படிப்பதற்கு

கவிதைமுற்றம்: 'நலமெல்லாம் தந்திடுவான் நல்லூர்க் கந்தன்'

      உத்தமனாம் வேல் முருகன் ஓங்கும் நல்ல          உயர்பதியாம் நல்லூரில் மயில்மீதேறி பத்தியுடன் அடியவர்கள் சூழ்ந்தே நிற்கப்          பார்முழுதும் தனதழகால் ஈர்த்து என...

மேலும் படிப்பதற்கு

தொல்லை தரும் காதல் துணி! - கவிதை

  உள்ளம் குளிரும் உயிர் துள்ளி மேல் எழும்பும் கள்ளமிலா நெஞ்சில் கரவு வரும் - வெள்ளமென அன்பு பெருகி அகம் நிறைக்கும் அஃதெல்லாம் கண் கலந்த காதற்(கு) அணி.   ஓயாமல் உள்ளே உணர்வெல்லாம் உருண்டுவரும் தீயாக நம் உடம்பு திகுதிகுக்கும் - ம...

மேலும் படிப்பதற்கு

ஏற்றந்தானா?

  நேற்று உண்பதற்கு விதம் விதமாய்ப் பண்டம் செய்து   உவப்புடனே அன்னையவள் எடுத்துவந்தாள் கண்விழித்துப் படிக்கின்ற பிள்ளை தன்னைக்   கனிவுடனே தலைதடவி மைந்த! சற்று என்னுடனே உரையாடி இனிய நல்ல   ஏற்றமிகு பலகாரம் எடுத்து ஊட்ட த...

மேலும் படிப்பதற்கு

பேர் புகழைச் சிறிதளவும் மனத்தில் நாடாப் பெருந்துறவி ! அப்துல் கலாம்

  ****************************************** அப்துல் கலாம் அஞ்சலிக் கவிதை ******************************************   உலகத்தார் வியந்திடவே ஓங்கும் நல்ல உயர் புகழைத் தனதாக்கி ஓய்வே இன்றி பலகற்றும் அடக்கத்தால் பாரில் நல்ல ப...

மேலும் படிப்பதற்கு

புதுப்படம் வருமே?

  ஊருக்குள்ளே உதுதான் பேச்சு பழைய அதிபர் பட்டெனச் சரிய பலநாள் இருந்த படஅரங்கத்தைப் புதிய அதிபர் பொறுப்பேற்றாராம். நல்ல படமும் நாளை வருமென ஏங்கியிருந்த எல்லோருக்கும் உள்ளத்துள்ளே உவப்பு மிகுந்தது. நீண்ட நாளாய் நேர்ந்து க...

மேலும் படிப்பதற்கு

புழுதி மணலில் இறகு - கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன்

  குட்டித் துயில் கலைந்து மெல்ல எட்டிப் பார்க்கிறான், சாக் கூடையில் பூக்கள் நிரப்பும், இயமன். உதிரும் பூத்தான் என்றில்லை. தேன் அறாத் தினப்புது மலர்… அப்போது கருக்கட்டும் போது… எதுவெனினும்  இல்லைக் கவலை....

மேலும் படிப்பதற்கு

இரண்டுபட்டு மூன்றுபட்டு இழிந்து தாழ்ந்தோம்!

    ஊரிருக்கும் நிலைமையினை உற்றுப் பார்த்தால் உயிர்நடுங்கித் துடிக்கிறது! தருமம் சொல்லும் நீதி, நியாயம்…அநீதிகளால் தாக்கப் பட்டு நிலைகுலைய, நீதிமன்றும் நொருங்க லாச்சு! வேலியில்லை, காணியில்லை, மீட்பர் இல்லை, வெந்தபுண்ணில்...

மேலும் படிப்பதற்கு

வாக்காளப் பெருமக்காள்! வணக்கம்.

  வாக்காளப் பெருமக்காள்! வணக்கம். உங்களைப் பலநாளாய்ப் பார்க்கேல்லை என்றுதான் பாராளுமன்றைக் கலைத்தனம். வாக்கெடுத்து மன்றுக்கு வந்ததன் பின்னால், உம்மை நோக்க ஒரு நொடியில்லை. நூறு அலுவல்கள் நமக்கு. 'குட்டி ராசா" என்று குளிர...

மேலும் படிப்பதற்கு

ஓங்கி இசைப் பணிபுரிந்து உயர்ந்து நின்றோன் !

உ   -கம்பவாரிதி  இ. ஜெயராஜ்- உயர் புகழைத் தனதாக்கி ஓங்கி இசைப்பணி புரிந்து உயர்ந்து நின்றோன் அயர்வறியா தென்னாளும் அமர இசை அனைவர்க்கும் அள்ளித் தந்தோன் பெயர் புகழைப் பெரிதாக்கி பேணியதோர் ஒழுக்கத்தால் பெரியனென்று வியந்திடவே உலகம...

மேலும் படிப்பதற்கு

நட்புக்காய்க் கரம் நீட்ட முன்னே வாரீர்!

  -கம்பவாரிதி இ. ஜெயராஜ்- உலகமெலாம் போற்றிடவே உயர்ந்து நின்று                 ஒப்பற்ற இந்துமகா கடலினுள்ளே விளங்குகிற முத்தெனவே விரும்பும் வண்ணம்              ...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.